Welcome to Fluent English Tamil! 🌟
இது நம்ம Day 3 Spoken English Course – இங்கே நீங்க தினசரி வாழ்கையில் பயன்படுத்தக்கூடிய Simple English Sentences கற்றுக்கொள்ளலாம்.

👉 இன்று கற்றுக்கொண்ட Sentences:
1️⃣ Where are you going? – நீ எங்க போறே?
2️⃣ I am going to the market. – நான் சந்தைக்கு போறேன்.
3️⃣ Have you eaten? – சாப்பிட்டாயா?
4️⃣ I am feeling tired. – எனக்கு சோர்வா இருக்கு.
5️⃣ Please help me. – தயவு செய்து எனக்கு உதவி பண்ணுங்க.

🔔 Subscribe பண்ணுங்க – தினமும் புதிய Spoken English videos upload ஆகும்!